Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash news ஆசிரியர் தகுதித் தேர்வு உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • இன்று 01.09.2015  வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்தது
  • இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் விசாரனைக்கு வந்தது
  • தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் சலுகை வழங்கிய Go 25  அரசானையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது திரு S. வின்சென்ட் உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு 25.09.2015  வழங்கப்பட்டது.
  • தமிழக அரசு கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு  ஒரு மாதம் இருக்கும் இந்த நேரத்தில் ஆகஸ்ட் 7 ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது.  இந்த வழக்கு நேற்று 31.08.2015 விசாரனைக்கு வந்தது . 
  • தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு லாவண்யா மற்றும் பலர் தொடர்ந்துள்ள வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்பட்டது. 
  • இதில் தமிழக அரசு மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்கும்படி திரு வின்சென்ட் என்பவருக்கு உத்தரவிடப்பட்டது.
WP(MD)  2677 Of 2014  S.VINCENT` Vs. STATE OF TAMIL NADU, REP BY IT
WP(MD)  4558 Of 2014  K.K.RAMAKRISHNAN Vs. THE UNION OF INDIA, . REP. BY
மேற்கானும் இந்த வழக்கு தான்  ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு


  • அடுத்து வழக்கு எப்போது  வரும் என்பது விரைவில் நமது பாடசாலை வலைதளத்தில்

தகவல்
கார்த்திக் பரமக்குடி




2 Comments:

  1. No no. இன்று நமக்கான நாள் இல்லை. இதுவரை Update தந்த அனைத்து நண்பர்கள் & பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  2. No no. இன்று நமக்கான நாள் இல்லை. இதுவரை Update தந்த அனைத்து நண்பர்கள் & பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive