45000 பள்ளிகட்கு
Tamil medium
SABL Card வழங்க
ஒரு பள்ளிக்கு ரூ.6500-
வீதம்
ஒதுக்கீடு
* 6000 பள்ளிக்கு
English Medium
SABL Card வழங்க
ஒரு பள்ளிக்கு
ரூ.6500 வீதம் ஒதுக்கீடு
* 38000 பள்ளிகட்கு
SLM Maths Box வழங்க
ஒரு பள்ளிக்கு
ரூ.5000- வீதம் ஒதுக்கீடு
* CCE Record க்கு ஒரு
குழந்தைக்கு ரூ.20 ஒதுக்கீடு
*Map வழங்க ஒரு குழந்தைக்கு
ரூ.20 ஒதுக்கீடு
இந்தத் தொகையில்
65% மத்திய அரசு பங்கு
35% மாநில அரசு பங்கு
*கழிவறைகளை பராமரிக்க
நிதி...
** 23928
தொடக்கப்பள்ளி-
ஒரு பள்ளிக்கு
ரூ.18000- ஒரு ஆண்டிற்கு...
** 13022
நடுநிலை/
உயர்நிலை/
மேல்நிலைப் பள்ளி-
ஒரு பள்ளிக்கு
ரூ.24000-ஒரு ஆண்டிற்கு...
* இதில்
SSA
மத்திய அரசின் பங்கு
65%
மாநில அரசின் பங்கு
35%
தமிழகத்தில் 2577 Non-SSA middle school உள்ளன.
* 16053 கணித பட்டதாரி ஆசிரியருக்கு
ரூ.1000- செலவில்
Geometry box
* 10827 தனியார் பள்ளியில் மாணவர்கள்
Lkg பயில ரூ.100030-
நிதி உதவி
( மத்திய,மாநில
அரசு)
எங்கே போகும் இந்த பாதை......................... யார்தான் யார்தான் அறிவாரோ!!!!????
ReplyDelete