சாப்ட்வேர்
டெவலப்பர்கள் திறமையை மேலும் மெருகேற்றிக்கொள்ளும் வகையில்,
உருவாக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்ட் நானோ டிகிரி படிக்கும் 1000 பேருக்கு
ஸ்காலர்ஷிப்பை கூகுள் மற்றும் டாடா டிரஸ்ட் வழங்க உள்ளது.
சாப்ட்வேர்
டெவலப்பர் அதிகம் உள்ள நாடுகளில் பட்டியலில், இந்தியா தற்போது இரண்டாம்
இடத்தில் இருப்பதாகவும், 2018ம் ஆண்டிற்குள் இப்பிரிவில் இந்தியா முதலிடம்
பிடித்துவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...