வேளாங்கண்ணி
திருவிழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று(08-09-15)உள்ளூர் விடுமுறை
அளித்து நாகை கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏர்வாடிதர்ஹா
சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் இன்று
உள்ளூர் விடுமுறை அளித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» நாகை, நாமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...