சென்னை:'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு தாட்கோ மூலம்
ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்த திட்டங்களின் கீழ் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
Public Exam 2025
Latest Updates
Home »
» 'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்'
Send last date
ReplyDelete