"WhatsApp" மற்றும் FACEBOOK - இல் தற்போது பள்ளிக்கல்விச் செயலாளர்
மாற்றம் என்று பரவும் தகவல் தவறானது. இது 12/2013 அன்று வந்த செய்தி.
பள்ளிக்கல்விச்செயலர் மாற்றம் என இதுவரை அரசின் சார்பில் அமிகாரப்பூர்வமான
அறிவிப்பு எதுவும் மீடியாக்களில் வெளியிடப்படவில்லை.
Public Exam 2025
Latest Updates
Home »
» பள்ளிக்கல்வி செயலர் மாற்றம் இல்லை - தொடர்கிறார் - மாற்றம் என்பது தவறான தகவல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...