Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எட். கட் ஆப் வெளியீடு: கலந்தாய்வு 28-ல் தொடக்கம்

            தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் சேர 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

              பாடப்பிரிவு மற்றும் இடஒதுக்கீடு வாரியான கட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில்தெரிந்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதி தெரிவித்தார். விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வருகிற 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி முடிவடைகிறது.

B.ED COUNSELLING - GOVT, AIDED, MINORITY COLLEGES CONTACT NUMBERS



B.ED COUNSELLING ANNOUNCEMENT

பி.எட். கட்ஆப் மதிப்பெண் வெளியீடு

பி.எட். படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்களை, கல்வியியல் துறை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் www.ladywellingtioniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் பி.எட், படிப்பு 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இன்ஜினியரிங் மாணவர்களும், பி.எட். படிக்க இந்தாண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.









4 Comments:

  1. How to know the individual cutoff

    ReplyDelete
  2. hi mam .I got 81% .when I will get councelling date..

    ReplyDelete
  3. hi mam .I got 81% .when I will get councelling date..

    ReplyDelete
  4. 2018 counselling mathematics cut off?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive