Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய நல்லாசிரியர் விருது: 25 ஆசிரியர்கள் தேர்வு

       தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்தில் இருந்து 15 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 7 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

         இதன்படி  சென்னை மணலி புதுநகர் பகுதியில் உள்ளமீஞ்சூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்தசொர்ணாபாய் திருவள்ளூர் மாவட்டம்தலக்கஞ்சேரி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த தாஸ் தஞ்சாவூர் மாவட்டம் கீழ்மாந்தூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி பாலசுப்பிரமணியன் திண்டுக்கல் மாவட்டம் வில்வத்தம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி காளிமுத்து உட்பட 15 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

         இதே போல்விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர் ஈரோடு மாவட்டம் குமளன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளிஆசிரியர் தனபால்உள்ளிட்ட 7 பேர் மேல்நிலைப்பள்ளிகள் அளவில் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive