செப்டம்பர்-2015
நினைவில் நிறுத்த சில தினங்கள்
5- ஆசிரியர் தினம்
7- மன்னிப்பு தினம்
13- உலக நட்புறவு தினம்
14- உலக பண்பாட்டு ஒருமை தினம்
15- உலக சமாதான தினம்
16- ஓசோன் படல பாதுகாப்பு தினம்
17- தந்தை பெரியார் பிறந்த தினம்
20- உலக அமைதி தினம்
24- நாட்டு நலப்பணித் திட்ட தினம்
26- உலக காதுகேளாதோர் தினம்
27- உலக சுற்றுலா தினம்
29- உலக சகோதரத்துவ தினம்
30- உலக முதியோர் தினம் /உலக இதய நாள்.
மதசார்பற்ற விடுப்பு நாட்கள்
15- சாம உபகர்மா
23- அராபத்
அரசு விடுமுறை நாட்கள்
��5- கிருஷ்ண ஜெயந்தி
��17- விநாயகர் சதுர்த்தி
��24- பக்ரீத்
CRC
12-தொடக்க நிலை 26-உயர் தொடக்க நிலை
����பயிற்சிகள்��
��9,10&11-கணிதம் தொடக்க நிலை
��15,16&18- அறிவியல் உயர் தொடக்க நிலை
(பயிற்சிகள், CRC மாற்றத்திற்கு உட்பட்டது)
பருவத் தேர்வு
19முதல் 25 வரை
விடுமுறை
26முதல் 4.10.2015வரை
��இது தொழில் வரி செலுத்த வேண்டிய மாதம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...