Biology (25.9.15) **New**
Accounts (23.9.15) **New**
Chemistry (23.9.15) **New**
- Biology Quarterly Exam Answer Key 2015-16 | Mr.Rasheed Khan - Click Here
- Biology Quarterly Exam Answer Key 2015-16 | Mr.Balamurugan - Click Here
- Biology Quarterly Exam Answer Key 2015-16 | Mr.L.Murugaiyan - Click Here
Accounts (23.9.15) **New**
Chemistry (23.9.15) **New**
- Chemistry Quarterly Exam Answer Key 2015-16 | Chellammal Trust - Full Key Tamil Medium Click Here
- Chemistry Quarterly Exam Answer Key 2015-16 | Mr. N.Venkatesan - Click Here
Computer Science (22.9.15) **New**
- Computer Science Quarterly Exam Answer Key 2015-16 | Mr. R.Paramasivam - Tamil & English Medium Key
- Computer Science Quarterly Exam Answer Key 2015-16 | Mr. S.VinothKumar - Tamil & English Medium Key
- Computer Science Quarterly Exam Answer Key 2015-16 | Mr. G. Jagadeeswaran - English Medium Key [Full Typed Copy]
- Computer Science Quarterly Exam Answer Key 2015-16 | Mr. P.M.Suresh - Tamil Medium Key
- Computer Science Quarterly Exam Answer Key 2015-16 | Mr. T.Thirumalai - Tamil Medium Key
- Physics Quarterly Exam Answer Key 2015-16 | Mr. P.Ilayaraja - Tamil Medium Key
- Physics Quarterly Exam Answer Key 2015-16 | Mrs. A.Abidha Begum - Tamil Medium Key
- Physics Quarterly Exam Answer Key 2015-16 | Ms. Suriya Kalai - Tamil Medium Key
- Physics Quarterly Exam Answer Key 2015-16 | Mr. G.Gobu - English Medium Key
- Maths Quarterly Exam Answer Key 2015-16 | Mr. R.Prabagaran - English Medium Key
- Maths Quarterly Exam Answer Key 2015-16 | Mr. R.Prabagaran - Tamil Medium Key
- Maths Quarterly Exam Answer Key 2015-16 | Mr. E. Rajesh Kumar - Tamil Medium Key
Kindly update +1 computer science quarterly exam- 2015 answer key (tamil & English medium)
ReplyDeleteமன்னார்குடி அருகே தனியார் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி...மன்னார்குடி அருகே தனியார் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலவாசல் அருகில் சதாசிவம் கதிர்காமவள்ளி என்ற பெண்கள் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இக்கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர், இந்நிலையில் அக்கல்லூரியில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் சுபப்பாரதி (18) த/பெ பாஸ்கர் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவி அக்கல்லூரியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை (இன்று) கல்லூரிக்கு வருகை தந்த மாணவி கல்லூரிக்கு வருகை தந்துள்ளார், கல்லூரி நடந்து கொண்டிருந்த பொழுது கல்லூரியின் மூன்றாம் மாடியிலிருந்துதிடிரென குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாணவி மாடியிலிருந்து குதித்த சத்தம் கேட்டு சக மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் ஓடிப்போய் தூக்கி 108 ஆம்புலன்சை வரவழைத்து பாதிக்கப்பட்ட மாணவியை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்குல்லூரி மருத்துவமனைக்குகொண்டு சென்றுள்ளனர்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் ப.நாகேஷ்,துரை.அருள்ராஜன், எஸ்.பாப்பையன், எஸ்.பாலமுருகன் ஆகியோர் கல்லூரிக்கு நேரடியாக சென்று விசரணை பாதிக்கப்பட்ட மாணவியின் தற்கொலை முயற்சி குறித்து கல்லூரி முதல்வரிடம் விசாரணை செய்துள்ளனர், மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை தனியார் மருத்துவமனையில்வைத்து கல்லூரி நிர்வாக உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர், தற்கொலை செய்து கொண்ட மாணவியிடம், பெற்றோர்களிடமும் நேடியாக விசரணை செய்த பின்னர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்துள்ளனர். மேலும் இக்கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு அரசு வழங்கக் கூடிய கல்வி உதவித்தொகை சரிவர வழங்கப்படவில்லை, கல்லூரி கல்விக்கட்டணம் தொடர்பாக விளம்பரம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்ட தொகையை விட கூடுதல் தொகை வழங்கப்படுகிறது, மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக கல்லூரி வாகனத்தில் வந்தாலும் வரமல் இருந்தாலும் ரூ3100ரூ பணம் கட்ட வேண்டும், எஸ்.சி.- எஸ்.டி மாணவர்களுக்கான அரசாணை 92ன்படி கல்விக்கட்டணத்திற்கான கல்வி உதிவித் தொகை அனைத்தையும் வாங்கி கொண்டு மாணவர்களிடமும் கல்விக்கடணம் வசூல் செய்து தொல்லை செய்கிறார்கள் என்று மாணவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது, மேலும் அதே நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும்அருணாமலை பி.எட் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசு ஆணை 92ன்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளகல்விஉதவித் தொகையும் இது நாள் வரை வழங்கப்படவில்லை, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று மாணவர்கள் புலம்பி வருகின்றனர் இது போன்ற காரணங்களாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது, சம்பவம் குறித்து மன்னார்குடி துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், துணை ஆய்வாளர் சுப்ரியா ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.
ReplyDelete