முழுநேர ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு என்று சென்றுவிடுகிறார்கள்.
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 2 அல்லது 3 வகுப்பு மாணவர்களை இணைத்து, ஒருநாளின் ''8'' பாடவேலையிலும் பணியாற்ற கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேர்வு நேரங்களில் பள்ளியில் காலையிலும் மாலையிலும் தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றும்படி கட்டளை இடப்பட்டுள்ளது.
குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் ''பகுதிநேர சிறப்பாசிரியர்கள்(!!??)'' பள்ளித்தலைமையாசிரியர்களால் கொத்தடிமைகளாக ஆக்கப்படுவதை ''தமிழக முதல்வர் அவர்கள்'' இனியாவது தடுப்பாரா?
அல்லது நொந்து சாவதுதான் ''பகுதிநேர சிறப்பாசிரியர்களின்'' தலைவிதியா?
முழுநேர ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு என்று சென்றுவிடுகிறார்கள்.
ReplyDeleteபகுதிநேர சிறப்பாசிரியர்கள் 2 அல்லது 3 வகுப்பு மாணவர்களை இணைத்து, ஒருநாளின் ''8'' பாடவேலையிலும் பணியாற்ற கட்டாயமாக்கப்பட்டுள்ளது.