ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து
மேல்முறையீடுஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5%
மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற
கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டத்தில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நன்றி பாடசாலை
ReplyDeletePg trb news சொல்லுங்க sir
ReplyDeleteஆர் கே நகரில் பாய்ந்து பாய்ந்து தொண்டு ஆற்றுவீர்கள் ....
ReplyDeleteபிரதமர் மோடி ஜீ யை பார்க்க விமானநிலையம் & வீட்டு வாசலில் தவமாய் தவமிருப்பீர்கள். ...
எங்களை ஞாபகம் இருக்குமா???
நாங்களும் " மறக்கவே மாட்டோம் உங்கள் சேவையை ".......
இன்னும் எட்டு மாதங்கள் .........
காத்திருக்கிறோம் .....