தமிழக சுகாதாரத்துறையில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள மகப்பேறு மற்றும்
சிறுவர் நல அதிகாரி பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 11/2015 தேதி: 31.07.2015
பதவி: Maternal and Child Health Officer(குறியீட்டு எண்: 2030)
காலியிடங்கள் எண்ணிக்கை: 89வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.தகுதி: B.Sc.(Nursing) அல்லது B.Sc.(Public Health Nurse) முடித்திருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,400 + தர ஊதியம் ரூ.4700தேர்வு கட்டணம்: ரூ.175. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexamns.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2015எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.09.2015தாள் - I காலை 10 மணி முதல் 1 மணி வரையும். தாள் - II மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/11_2015_not_eng_mcho.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...