Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்துவதால் உருவாகும்-உபரி இடைநிலை

  ஆசிரியர் பணியிடங்கள்..இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை ரத்து செய்யாமல்தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை

கூடுதல் பணியிடமாக உருவாக்கிஇப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால், ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகின்றன.அது மட்டுமின்றி, புதிய உயர்நிலைப் பள்ளி உருவாகுவதன் மூலமும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகின்றன. ஒரு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும் போது, வகுப்பு 1-5 வரை தனியாகவும்,வகுப்பு 6-10 வரை தனியாகவும் பிரிக்கப்படுகிறது.

வகுப்பு 1-5 ல் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில்,ஒரு பணியிடம் ரத்து செய்யப்பட்டு , ஒரு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படுகிறது.அந்த நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் ( புதிய பணியிடம் ) தரப்படுகிறது. இடைநிலை ஆசிரியருக்கு பணியிடம்...?

எனவே 1 புதிய உயர்நிலைப் பள்ளி உருவாகினால்,1 இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரியாகிறது. ��தமிழகத்தில் தற்போது 5771 உயர்நிலை&மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளியில் இருந்து,படிப்படியாக உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் இதுவரை படிப்படியாக 5771 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தொடக்கக் கல்வித்துறையில் உபரியாகி விட்டன. ��

*புதிய உயர்நிலைப் பள்ளியை உருவாக்கும் போது, வகுப்பு 1-5 ல் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை ரத்து செய்யாமல், தனியாககூடுதல் பணியிடமாக, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.




1 Comments:

  1. If the Govt implement the promotion for secondary grade teachers under Dept Ele Education, this problem can solve easily. Moreover, it is justice also. Most of the Secondary grade posts are converted into B.T.Assistant. The number of SGT's in Sec education is diminishing. Therefore, the SGT's of Ele. Edn. may promote as B.T.Assistant (There seniority may be after the SGT's of Sec.Edu.)

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive