பூமியின்
வெப்பநிலையை தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் ஒரு புதிய மற்றும்
சிக்கலான சாதனை ஒன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தான் வரலாற்றின்
மிகவும் வெப்பமான மாதம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புதைபடிவ எரிபொருள்களை அதிகமாக எரிபதுதான் இதற்கு முக்கிய
காரணம் என நேற்று அமெரிக்காவில், ஆன்லைனில் வெளியான மாதாந்திர உலக காலநிலை
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...