இன்று மாலை 7மணிக்கு மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மாணவர்கள்கலந்து கொண்ட, விஜய் டிவியின் "ஒரு வார்த்தை ஒரு இலட்சம்"
நிகழ்ச்சிஒளிபரப்பாக உள்ளது.அனைவரும் காணுங்கள்..மாணவர்கள் மென்மேலும்
வளரவாழ்த்துங்கள்...
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் முயற்சியை காணத்தவறாதீர்கள்...
தமிழ் வழி கல்விக்கு பெருமை சேர்த்தனர் முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteCongrats !!!! Keep rocking ....they played very well..... happy to see that
ReplyDeleteTamil Abdul Kalam !
DeleteBest of Knowledge !
ReplyDeleteHi
ReplyDeleteமாணவர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDelete