ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வரும் செப்.,4ம் தேதி, ஆசிரியர் தின விழாவை
முன்னிட்டு, தனது மாளிகையில் அமைந்துள்ள, ராஜேந்திரபிரசாத் சர்வோதயா
வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த உள்ளார். டில்லி அரசு,
'ஆசிரியர் ஆகுங்கள்' என்ற திட்டத்தை விரைவில் துவக்க உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...