Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதல் போக்குவரத்து சிக்னல் விளக்கை பொருத்திய நாட்டை கவுரப்படுத்தியது கூகுள்


முதல் போக்குவரத்து சிக்னல் விளக்கை பொருத்திய நாட்டை கவுரப்படுத்தியது கூகுள்

உலகிலேயே முதல் போக்குவரத்து சிக்னல் விளக்கை பொருத்திய கிளவெளன்ட் நாட்டை கூகுள் கவுரவப்படுத்தியுள்ளது. 

         உலகில் உள்ள பெரும்பாலானவர்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் இணையதளங்களில் கூகுளும் ஒன்று. கோடிக்கணக்கான இணையதள பயன்பாட்டாளர்களை தொடர்ந்து தன் வசம் வைத்திருக்கும் கூகுள், நாள்தோறும் தனது இணைதள முகப்பில் புகழ்பெற்ற தலைவர்களின் பிறந்த நாள், நினைவு தினம், இன்னும் பிற விசேஷமான நாட்களை புகைப்படமாக வெளியிட்டு வருகிறது. 
அண்மையில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது இணையதள முகப்பில் கருப்பு ரிப்பன் புகைப்படத்தை அந்நிறுவனம் வெளியிட்டது.

அந்த வகையில் கிளவெளன்ட் நாட்டில் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் விளக்கு பொருத்தப்பட்டு இன்றோடு 101 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை நினைவு கூரும் விதமாகவும், அந்நாட்டை கவுரப்படுத்தும் விதமாகவும் கூகுள் நிறுவனம் தனது இணையதள முகப்பில் போக்குவரத்து சிக்னல் விளக்கை புகைப்படமாக வெளியிட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive