மக்களின்
ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பொன் மொழிகள்
1.
வெற்றி குறித்த நமது பார்வை
திண்ணமாய் இருந்தால் தோல்வி நம்மை பாதிக்கவே பாதிக்காது
2.
வித்தியாசமாய் யோசிக்க பழகுங்கள் . யாரும் பயனிக்காத பாதையில் பயனிக்க தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் . பிரச்சனைகளை வெற்றிக்கொள்ளுங்கள் .
4.
நம் குழைந்தைகளின் வளமான வருங்காலத்திற்காக நம்முடைய நிகழ்காலத்தை தியாகம் செய்வோம்
5.
கனவு என்பது நாம் தூங்கும்போது காண்பதல்ல , நம்மை தூங்கவிடாமல் செய்வது .
6.
துவண்டு விடாதீர்கள் , முயன்று கொண்டே இருங்கள் . தோள்வியிடம் உங்களை நீங்களே விட்டுக்கொடுக்காதீர்கள் .
7.
ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல
நண்பர்களுக்கு ச் சமம் . ஆனால் ஒரு சிறந்த நண்பன் ஒரு நூலகத்திற்குச்
சமம் .
8.
வெற்றி பெற்றவர்களின் கதைகள்
உங்களுக்கு தகவல்களை மட்டுமே அளிக்கமு. தோள்வியடைந்தவர்களின் கதைகள்தான்
வெற்றி பெறுவதற்கான வழிகளை கற்றுக்கொடுக்கும்
.
9.
நீ கடைசியாக செய்த தவறு தான்
இப்போது உன்னுடைய முதன்மையான ஆசான்
.
10.
சவாலை சாதிக்கும் வாய்ப்பாக
மாற்றுபவன் செல்வந்தன் ஆகிறான் . சிறந்த தலைவனாகவும்ஆகிறான் .
படித்ததில் பிடித்தது
FAIL ,
END , NO போன்ற
நெகடிவ் வார்த்தைகளுக்கும் பாசிடிவ்
விளக்கத்தை தந்த தன்னம்பிக்கை நாயகன் மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் .
FAIL - FIRST
ATTEMPT IN LEARNING
(கற்றுக்கொள்வதற்கான முதல் வாய்ப்பு )
END -
EFFORT NEVER DIES ( முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை)
NO -
NEXT OPPORTUNITY ( அடுத்த வாய்ப்பு )
தொகுப்பு : சி. சுகுமார்
, தலைமையாசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி ,
ஆதனூர் – 632317
, தி .மலை மாவட்டம் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...