Home »
» தொடக்க கல்வி துறையில் இட மாறுதல்.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் தொடர்பான தேதியை பள்ளிக்
கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது.
ஆசிரியர்கள் பணியிட மாறுதல்
வேண்டி 7ம் தேதி வரை விண்ணப்பிக்–்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால்,
தொடக்க கல்வித்துறையின் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் வேண்டி
விண்ணப்பிக்க விரும்பினால் 6ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என்று
தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்ளை 6ம் தேதிக்குள் அந்த பகுதியில் உள்ள
உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...