கோவை ராஜவீதி அரசு துணி வணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக பகுதி நேர ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சங்க மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் தலைமைவகித்தார்.
கூட்டத்தில், 3
ஆண்டுகள் பணி முடிக்கும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை, பணி நிரந்தரம்
செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.பகுதிநேர ஆசிரியர்கள் மாநில
பொதுசெயலாளர் ராஜாராமன் கூறுகையில், ''பணிநிரந்தரம் செய்யப்படவேண்டும்
என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து,
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களது, கோரிக்கை மனுவை கலெக்டரை
சந்தித்து, வழங்க உள்ளோம்,'' என்றார்.
திருவண்ணமலை மாாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை ( நாள் 31-08-2015 காலை 8.00 மணி) அன்று நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நமது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பதின் காரணத்தால் அடுத்தநாளே சட்ட சபையில் கல்வி மானிய கோரிக்கையில் நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வுகளை நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவிக்க உள்ளதை முன்னிட்டும் கடைசி கவன ஈர்ப்பு மனுவை நமது மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து ஊடகங்கள் வாயிலாக நமது பிரச்சனைகளை களைய அனைத்து பகுதி நேர ஆசிரியப் பெருந்தகைகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற செய்யுமாறு பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது........ அனைவரும் வாரீர்.....வெற்றியை நிலைப்பெறச் செய்வீர்.......
ReplyDeleteவேலூர் மாாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை ( நாள் 31-08-2015 காலை 9.00 மணி) அன்று நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வாக பழைய வேலைவாய்ப்பு அலுவகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நமது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பதின் காரணத்தால், அடுத்தநாளே சட்ட சபையில் கல்வி மானிய கோரிக்கையில் நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வுகளை நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவிக்க உள்ளதை முன்னிட்டும் கடைசி கவன ஈர்ப்பு மனுவை நமது மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து ஊடகங்கள் வாயிலாக நமது பிரச்சனைகளை களைய அனைத்து பகுதி நேர ஆசிரியப் பெருந்தகைகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற செய்யுமாறு பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது........ அனைவரும் வாரீர்.....வெற்றியை நிலைப்பெறச் செய்வீர்.......
ReplyDeleteCm mam trb exam ellama appoint pannvengala .
ReplyDelete4வது ஆண்டாக பகுதிநேரமாக அரசுப் பள்ளியில் பணியாற்றிவரும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்களும் 31-08-2015 ல் 10 மணியளவில் தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, முதல்வர் ''அம்மாவுக்கு'' கோரிக்கை மனு கொடுக்கிறோம்.
ReplyDeleteதஞ்சை மாவட்ட அனைத்துப் பகுதிநேர சிறப்பாசிரியர்களும் தங்கள் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் அம்மாவின் கவனத்தை ஈர்ப்போம்!
இப்படிக்கு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் (APSTA), தஞ்சை மாவட்டப் பிரிவு.
DHARMAPURI DISTRICT பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை ( நாள் 31-08-2015 காலை 10.00 மணி) அன்று நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நமது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பதின் காரணத்தால் அடுத்தநாளே சட்ட சபையில் கல்வி மானிய கோரிக்கையில் நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வுகளை நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவிக்க உள்ளதை முன்னிட்டும் கடைசி கவன ஈர்ப்பு மனுவை நமது மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து ஊடகங்கள் வாயிலாக நமது பிரச்சனைகளை களைய அனைத்து பகுதி நேர ஆசிரியப் பெருந்தகைகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற செய்யுமாறு பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது........ அனைவரும் வாரீர்.....வெற்றியை நிலைப்பெறச் செய்வீர்.......
ReplyDelete