Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி & அலுவலக உதவியாளர் பணி

        புதுவை பாரதியார் கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுவை பாரதியார் கிராம வங்கி காலியிடங்கள் விவரம்
1. Officer Scale-I - 07
2. Office Assistant (Multipurpose) - 08
வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 03.06.1986- 31.05.1996க்குள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: IBPS நடத்திய செப்டம்பர்/ அக்டோபர் 2014 வங்கி தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. SC, ST, PWD, EXSM பிரிவினருக்கு ரூ.20. இதனை செலானை பயன்படுத்தி புதுவை பாரதியார் கிராம வங்கி கிளைகளில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.puduvaibharathiargramabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2015.
ஆன்லைன் விண்ணப்ப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.09.2015.
மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறியhttp://www.puduvaibharathiargramabank.in:81/pdfs/pud_rec_13082015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive