தமிழ்நாடு, திருச்சியில் செயல்பட்டு வரும்
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் நிறுப்பப்பட உள்ள
அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trade Apprentice
தகுதி: Fitter, Welder (G & E),
Machinist, Electrician, Draughtsman (Mech), Mechanic (Motor Vehicle),
Forger & Treater, Carpenter, Plumber, Medical Lab Technician(+2
Science Group only) போன்ற ஏதாவதொரு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.bheltry.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Addl.General Manager,
HRDC, BHEL, TRICHY - 620014
விண்ணப்பங்களுடன் மாற்றுச் சான்றிதழ்,
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், NTC மதிப்பெண் சான்றிதழ்,
சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் நகல் இணைத்து
விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.08.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bheltry.co.in/appforms/AAAppln99Oct15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...