இன்று நடைபெறும் தாவரவியல் மற்றும் விலங்கியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் நாளை நடைபெறவுள்ள இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடம் ஆசிரியர்களின் வசதிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடம் :வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.
மாற்றம் செய்யப்பட இடம் :அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பன்னீர்செல்வம் பார்க் அருகில், பிரப் ரோடு, ஈரோடு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...