"திரு.தாமஸ் ஆண்டனி" அவர்கள்
பொம்மலாட்டம் வழியில் மாணவர்களுக்கு கல்வியை எளிமையாக கற்பித்து வருகிறார்
என்பது அனைவரும் அறிந்ததே. பெரும் மதிப்பிற்குரிய ஆசிரிய
பெருமக்களுக்கு, வருகின்ற 31-08-2015 திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல்
3:30 மணி முடிய திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின்" பொம்மலாட்ட வழி
கற்பித்தல் " தூர்தர்சன் நிகழ்ச்சியானது பொதிகை தொலைக்காட்சியில்
மாணவர்களுக்கு திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் ஒளிப்பரப்பாக உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பொதிகை தொலைக்காட்சியில் திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...