அனைத்திந்திய மருந்துவ நுழைவுத்தேர்வான (AIPMT-2015) மறுதேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த மே 3-ம் தேதி AIPMT-2015 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முறையில்
முறைகேடு ஏற்பட்டதால் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முறைகேட்டில் ஈடுபட்ட 47 பேர் மறுதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் மருத்துவம்,பல்
மருத்துவத்துக்கான மறுநுழைவுத்தேர்வு ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்டது.
இதற்கான தேர்வு முடிகள் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...