உண்ணாவிரதத்துக்கு சங்கத்தின் மாநில செயலாளர் வெ.குமரேசன் தலைமை தாங்கினார். தலைவர் உ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தில் ‘பி.எட். கணினி அறிவியல் ஆசிரியர் பட்டதாரிகளின் குடும்பங்களை அரசு காப்பாற்றவேண்டும்’, ‘ சமச்சீர் கல்விக்காக அச்சிடப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான கணினி அறிவியல் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்’ என்பன உள்ளிட் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்திருந்தனர். சென்னை, காஞ்சீபுரம், நெல்லை, மதுரை உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பி.எட். பட்டதாரி கணினி ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எட். கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எட். கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
உண்ணாவிரதத்துக்கு சங்கத்தின் மாநில செயலாளர் வெ.குமரேசன் தலைமை தாங்கினார். தலைவர் உ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தில் ‘பி.எட். கணினி அறிவியல் ஆசிரியர் பட்டதாரிகளின் குடும்பங்களை அரசு காப்பாற்றவேண்டும்’, ‘ சமச்சீர் கல்விக்காக அச்சிடப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான கணினி அறிவியல் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்’ என்பன உள்ளிட் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்திருந்தனர். சென்னை, காஞ்சீபுரம், நெல்லை, மதுரை உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பி.எட். பட்டதாரி கணினி ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
Thank you Kumaresan and Pugalenthi sir.I am also B.ed computer science gradute.
ReplyDeleteCM I am also waiting for your good reply.in this era students must need computer science education.all works depends on computer.Please thing.
ini varum kaalathirkku kanini miga mukkiyam
ReplyDeleteall the jobs are through computer online but the computer teachers are not wanted anybody. computer science with b.ed is not useful for me.
ReplyDeleteMust need computer science.mam please help us and do some thing.engal valvatharam.matra asiriarkal engal padippai keli seikinranar.ethum thavaru nadappatharkku mun pls help us
ReplyDeleteMust need computer science...
ReplyDeleteany reaction from government ?
ReplyDelete