தொடக்கக்
கல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் விண்ணப்பம் எதை
அளிப்பதென்று குழப்பம் ஏற்பட்டுள்ளது 3 பக்கங்கள் கொண்ட பழைய படிவமா?
அல்லது ஒரு பக்கம் கொண்ட பழைய படிவமா ?
மாவட்ட மாறுதல் இணையதளம் வாயிலாக நடத்தப் பட வேண்டுமெனில் கண்டிப்பாக 3 பக்கங்கள் கொண்ட படிவம் வழங்கினால் மட்டுமே சாத்தியம். இயக்குநரகத்தில் வெளிவந்த கடித்த்தில் இந்த ஆண்டு( 2015 ) இணையதளம் வழியாக மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது ,ஆனால் இயக்குநரகத்தில் இருந்து இந்த ஆண்டு அரசாணை-232/10.07.15 - ல் கூறியுள்ள முன்னுரிமையின்படி அப்படிவம் வழங்கப்படவில்லை ,இதனால் பல ஒன்றியங்களில் அலுவலர்கள் எந்த விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் இருந்து வாங்குவது என குழப்பத்தில் உள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...