அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், மேலும் தனித்தேர்வர்கள் வருகிற செப்டம்பர் மாதம்
தொடங்கும் பிளஸ்-2 தேர்வுக்கு உரிய கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
அதன்
விவரம் வருமாறு:-
செப்டம்பர் 28-ந்தேதி- தமிழ் முதல் தாள்
29-ந்தேதி-தமிழ் 2-வது தாள்
30-ந்தேதி -ஆங்கிலம் முதல்தாள்
அக்டோபர் 1-ந்தேதி - ஆங்கிலம் 2-வது தாள்
3-ந்தேதி - இயற்பியல், பொருளாதாரம்
5-ந்தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசன் டயட்டிக்ஸ்
6-ந்தேதி - வணிகவியல், மனைஅறிவியல், புவியியல்
7-ந்தேதி -வேதியியல், அக்கவுண்டன்சி
8-ந்தேதி -உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்
9-ந்தேதி - கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்
10-ந்தேதி-அனைத்து தொழில் தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்
இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பகல் 1-15 மணிவரை நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...