சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2015க்கு
செயலூக்கம் என்கிற தலைப்பின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வருகிற 29/08/2015 அன்று மாலை 6 மணி அளவில் சென்னையில்ஜி .என்.செட்டி
ரோட்டில் உள்ள சர் பி டி தியாகராயர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடை
பெற உள்ளது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.அனைவரும் வருக.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...