அதெல்லாம் சரி. ஆனால் இடைநிலை ஆசிரியர் பணி நிலைவேறு, பட்டதாரி ஆசிரியர் பணிநிலை வேறு. வேறு பட்ட இரண்டு பணிநிலைகளை எவ்வாறு ஒப்பிடமுடியும்? கோரிக்கை வைப்பதிலும் ஒரு லாஜிக் வேண்டும்.
யார் சொன்னது ஆசிரியர் என்றால் எல்லாம் ஒன்று தான் மத்திய அரசு ஆசிரியர்கள் எல்லாம் அந்த ஊதியம் வாங்கும் போது அந்த ஊதியத்தை இங்கு வழங்குவதில் என்ன கஷ்டம் .முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் .உலகத்தில் மற்ற நாட்டிலெல்லாம் ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கு தான் அதிக ஊதியம் தெரியுமா உங்களுக்கு .நாங்கள் லாஜிக் இல்லாமல் கேட்க வில்லை .அதி புத்திசாலி போல கமெண்ட்ஸ் செய்வதை விட்டு விட்டு உண்மையை உணர முயற்சிக்கவும்
ஐயா நீங்கள் அதிபுத்திசாலிதான். ஒரு கருத்துக்கு மாற்று கருத்து வரும்போது 'அதிபுத்திசாலி' போன்ற நாகரிக வார்த்தைகளை பயன்படுத்துவதிலிருந்து தெரிகிறது. மற்ற நாட்டிலெல்லாம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆவதற்கானக்ன் கல்வித் தகுதி அதிகம். இங்குபோல் வெறும் இடைநிலைக்கல்வி பயின்றவர்களை நியமனம் செய்வதில்லை
அதெல்லாம் சரி. ஆனால் இடைநிலை ஆசிரியர் பணி நிலைவேறு, பட்டதாரி ஆசிரியர் பணிநிலை வேறு. வேறு பட்ட இரண்டு பணிநிலைகளை எவ்வாறு ஒப்பிடமுடியும்? கோரிக்கை வைப்பதிலும் ஒரு லாஜிக் வேண்டும்.
ReplyDeleteயார் சொன்னது ஆசிரியர் என்றால் எல்லாம் ஒன்று தான் மத்திய அரசு ஆசிரியர்கள் எல்லாம் அந்த ஊதியம் வாங்கும் போது அந்த ஊதியத்தை இங்கு வழங்குவதில் என்ன கஷ்டம் .முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் .உலகத்தில் மற்ற நாட்டிலெல்லாம் ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கு தான் அதிக ஊதியம் தெரியுமா உங்களுக்கு .நாங்கள் லாஜிக் இல்லாமல் கேட்க வில்லை .அதி புத்திசாலி போல கமெண்ட்ஸ் செய்வதை விட்டு விட்டு உண்மையை உணர முயற்சிக்கவும்
Deleteஐயா நீங்கள் அதிபுத்திசாலிதான். ஒரு கருத்துக்கு மாற்று கருத்து வரும்போது 'அதிபுத்திசாலி' போன்ற நாகரிக வார்த்தைகளை பயன்படுத்துவதிலிருந்து தெரிகிறது. மற்ற நாட்டிலெல்லாம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆவதற்கானக்ன் கல்வித் தகுதி அதிகம். இங்குபோல் வெறும் இடைநிலைக்கல்வி பயின்றவர்களை நியமனம் செய்வதில்லை
Delete