அரசு கடித எண் 263 நாள்: 28.7.2015
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ”மூன்றாண்டு பணி முடித்தவர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும்” என்பதற்கு பதிலாக ”தற்போது பணிபுரியும் பள்ளியில் ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பதவி உயர்வு பெற்றுச்சென்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இப்பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்” என திருந்திய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
Latest Downloads
- DSE - Transfer Schedule 2015 - 16 [PDF Download] - Click Here
- DSE - Transfer Schedule 2015 - 16 [PDF Download] - Click Here
- DEE - Transfer Schedule 2015 - 16 [PDF Download] - Click Here
- DEE - Transfer Regarding Proceedings - [PDF Download] - Click Here
- Letter No: 263 Date: 28.7.2015 | New Transfer Norms 2015-16 [PDF Download] - Click Here
சென்றஜூன் மாதம் மாறுதல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியுமா
ReplyDeleteசென்ற ஆண்டு மாறுதல் கலந்தாய்வு ஜூனில்தானே நடந்தது அப்படியருக்கையில் எப்படி ஒரு கல்வி ஆண்டு முடித்திருக்க வேண்டும் என்பது நியாயம்
ReplyDeleteSir nan 29.12.14 b.t appoiyment chennai corparation school enala counsling attern pana mudiuma sir pls reply me
DeleteSir nan 29.12.14 b.t appoiyment chennai corparation school enala counsling attern pana mudiuma sir pls reply me
DeleteSir nan 29.12.14 b.t appoiyment chennai corparation school enala counsling attern pana mudiuma sir pls reply me
DeleteNeenga enna subject
DeleteNeenga enna subject
DeleteSir,i am working as primary school HM.I Got transfer last year counselling(24/06/2014).Now this year a favourable place is vacant.i want to get transfer for that school.can i take part this year counselling? sir,please get permission for this from govt.otherwise i will lose my choice by my juniors.because who got HM promotion last year ,they will get transfer. first priority will be given to seniors .isn't it ?sir please help me.......
ReplyDeleteஅன்புடையீர், சென்ற ஆண்டு மாறுதல் நடைபெற்ற தேதி 24-06-2014 என்றால் இப்போது கலந்து கொள்ளலாம்.ஆனால் மாறுதலைப் பொறுத்தவரை மூத்தவர் , இளையவர் என்பது தற்போது பணிபுரியும் இடத்தில் சேர்ந்த நாளை வைத்துத்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ReplyDeleteShall 1.9.2014 appointed teachers participate in counselling anyone knows please share.Thank you 😊
ReplyDeleteSir iam working as Sgt in primary school.my date of appointment is 17.12.2012.
ReplyDeleteI took maternity leave for 170 days from 2.4.2013 to 18.9.2013.
And rejoined work in 19.9.2013.
What is the date of surrender.
How many days to surrender.
I got surrender for 15 days in the month of July 2015.this is my first surrender kindly inform me whether it is correct
Bt Asst Social மதுரை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு ( திருநெல்வேலிக்கு மிக அருகில் )Mutual Transfer வேண்டுவோர் 9688947422 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
ReplyDeleteசென்ற நவம்பர் 2014-ல் பணிநிரவல் காரணமாக வெகு தொலைவான பணியிடத்தில் நிர்வாக மாறுதல் செய்யப்பட்டேன். 2015-2016 கல்வியாண்டு பொது மாறுதலில் காலக்கெடு விதிக்காமல் மாறுதல் அளிக்கப்படுமா? முன்னுரிமை வழங்கப்படுமா?
ReplyDeletePlease tell: 9790742790
Please let me know this transfer counselling is eligible for Government school computer Instructor post or not.
ReplyDeletePlease let me know this transfer counselling is eligible for Government school computer Instructor post or not.
ReplyDelete