தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் தமிழக அரசு " மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று கூறியது.இந்த அறிவிப்பால் வழக்கை இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» Flash News:ஆசிரியர் தகுதித்தேர்வு -தமிழக அரசு மேல்முறையீடு! வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு
Very good
ReplyDeleteமேல் முறையீடு செய்தாலும் உச்ச நீதி மன்றம்,பலவழக்குகளில் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.தேர்வு நடத்திவிட்டு முடிவினை அறிவித்த பிறகு தளர்வு வழங்கக்கூடாது என்று! மதுரையில் மேல் முறையீடு செய்தாலும் பலன் கிடைக்குமா?அரசுக்கு தற்போதைக்கு tetதேர்வினை நடத்துவதற்கு விருப்பம் இல்லை.ஆகவேதான் 10 மாதங்களாக மேல் முறையீடு செய்யாமல் உள்ளது என்பதே உண்மையான நிலை.
ReplyDeleteஅரசுக்கு TETதேர்வை நடத்த விருப்பம் இருந்தால் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழக்கை இழுத்தடிக்கக்கூடாது.2016 இல் tet தேர்வில் அவசியம் வெற்றி பெறவேண்டும் தனியார் பள்ளிகளில் வேலை செய்வோர் உள்பட,என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவும்.
ReplyDeleteதோழியே அடுத்த ஆண்டு தகுதி தேர்வே கிடையாது. அப்படி வைத்தாலும் பணிபுரியும் அரசு ஆசிரியர் களுக்குதான் வைக்க வேண்டும் அது தான் சரியான முறை.
DeleteArasiyalin selvakku velluma? Or neethi velluma silugal parkalam?..unmaiyaga neethi valangubavatkalaga irunthal etharku valakkai thalli vaikka vendum..ithil etho oru visiyam marainthullathu..kalam than pathil solla vendum..
ReplyDeleteThe Hon Madurai Court is part and parcel of Madras High Court and so the judgement given after Madras HC disposal is to be taken as final in so far as HC is concerned. It is also there that a Court can say only whether the stand or activity of government or individual in a given case is correct or not in reference to law on the subject and its validity within the ambit of justice and it is not expected to suggest alternatives on policy matters. Further, once the HC Madurai categorically pronounced that concession etc is not justified under law, that too before issueof appointment orders by Government of TN, such judgement comes into effect from that day itself. So, when the judgement isinforce against the concession etc, it is not proper and fair on the part of TN Govt or tRB to issue appt orders hastily and asking the apointees to join the posts immediately which is totally against any principle of natural justice and it smells something different to safeguard somebody gained. So, the TN appt orders after issue of judgment is invalid and this should be taken into account as first item before allowing Appeal by HC Madurai to safeguarrd the interest of deserving eligible meritorious candidates who are now deprived and denied.
ReplyDeleteMathipen thalarvu kekkum pothu..90mathipen edukathavarkal asiriyar aga mudiyathu endru arsum,neethimanramum kooriyathu..ithil pathikka pattarhu,paduvathu ellam 90 ku mela pass panni w8g la irukuravgatha..
ReplyDeleteவெயிட்டேஜ் முறை என்பது முற்றிலும் மோசடி
ReplyDeleteமனசாட்சி இல்லாத சிந்தனை; முட்டாள்களின் முடிவு. ஆனால் இட ஒதிக்கிடு என்பது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டது; அதை தமிழக அரசு சரியாக திட்டமிட்டு செய்ய வில்லை என்பதுதான் குற்றம். தகுதி தேர்வு + பதிவு மூப்பு மட்டுமே சரியான தீர்வு.
Tet intha year illa.
ReplyDeleteAdengappa Visaranaike ivlo daysna theerpu quick ah solluvaganu nenaikurengala..
ReplyDeleteஏய் ஆசீரியர் தேர்வு வாரியமே! உன்னை போல ஒரு கேவலமான தேர்வு வாரியம் உலகத்திலேய கிடையாது.
ReplyDeleteஅரசே மேல்முறையீடு செய்வது மிகவும் கேவலமான ஒன்று!!! இது மாதிரியான கீழ் தரமான வேலைகளை செய்வது 2015ஆம் ஆண்டு தமிழக அரசு தான். அரசுக்கு ஒரு கும்புடு போடுங்க சாமியோ....!!!
ReplyDeleteThamilaga arasu ila inimel athu tharam thaalntha arasu
ReplyDelete100% Its true frd.
DeleteThamilaga arasu ila inimel athu tharam thaalntha arasu
ReplyDeleteபத்து மாத காலம் மேல்முறையீடு செய்யாமல் என்ன செய்தீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கேட்கவில்லையா
ReplyDeleteபத்து மாத காலம் மேல்முறையீடு செய்யாமல் என்ன செய்தீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கேட்கவில்லையா
ReplyDeleteபத்து மாத காலம் மேல்முறையீடு செய்யாமல் என்ன செய்தீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கேட்கவில்லையா
ReplyDeleteபத்து மாத காலம் மேல்முறையீடு செய்யாமல் என்ன செய்தீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கேட்கவில்லையா
ReplyDeletePg trb அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறதா sir?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFirst trb thurai nadakumanu vaippu irukanu pappom..sir..naga ellarum sernthu thee koluthalanu irukom..
ReplyDeleteThe present afterthought stand of TN Govt to go in for appeal after a year is ONLY TO DILUTE THE SUPREME COURT CASE AND TO SAFEGUARD THE BACKDOOR ENTRIES. THE HON SUPREME COURT MAY PLEASE PLEASE CALL FOR THE SELECTION LIST 10.8.14 BY TRB TAMILNADU WHICH WILL SHOW EVERYTHING DONE IN A MESS AND IRREGULAR SELECTION BOTH ON MERIT ASPECT AS WELL AS ENTITLED RESERVATION TO UR CATEGORIES AND THE UNDUE HASTE IN INDUCTING THEM AND DIRECTING THE SO SELECTED CANDIDATES TO JOIN ON THE NEXT DAY IS A CLEAR CASE OF SUSPICION AS VYAPAM SCANDAL. WITHOUT WAITING POLICE VERIFICATION REPORTS AND OTHER PROOF WHAT WAS THE NECESSITY FOR TRB TO RUSH THE ORDERS THAT TOO IN THE MIDDLE OF ACADEMIC YEAR AND TOTALLY IGNORING THE VARIOUS COURT DIRECTIONS LIKE JUSTICE NAGAMUTHU SIR OBSERVATIONS ETC. A THOROUGH PROBE IS REQUIRED TO BRING OUT THE TRUTH. MADAM PURATCHITHALAIVI IF CARES A NON CORRUPT ADMIN, SHOULD THINK OF REVIEWING THESE THINGS AND SAFEGUARD THE MERITORIOUS REALLY DESERVING DENIED CANDIDATES. IT IS SURPRISING THAT THE CHIEF SECRETARY WHO IS OVERALL CHARGE HAS NOT INTERVENED WHEN THINGS GOING WORSE WHEN LOT OF COURT CASES CREPT IN ON TRB ACTIVITIES AND VARIOUS STRUGGLES BY ORGANISATIONS FOR JUSTICE. ONLY GOD CAN SAVE US. HON SUPREME COURT AND MADURAI HC MAY PLEASE LOOK INTO THIS.
ReplyDeleteNamvaludaiya korikkaigalai yaridam sonnal nadakum..1.neethipathi,2.namba Amma(j)..[[[sachi karan kalula viluratha Vida sanda Karen kalula vilalam]]]]..
ReplyDeleteexam varuma varatha pa
ReplyDeleteTet exam minority schooluku porunthtma
ReplyDelete