1. பள்ளிக்கல்வி துறையில் போதுமான காலி பணியிடங்கள் இல்லை
2. தற்போதுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் 3/4 தான் இருக்கிறார்கள், மீதமுள்ள 1/4 தேவைபடுகின்றார்கள்
3. கல்வித்தரம் தற்போது தான் 19% லிருந்து 58% _ 68% உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஆசிரியப் பயிற்றுநர்களே
4. SSA மற்றும் RTE யின் முக்கிய அம்சமே., கட்டாய கல்வி, மாணவர்களின் கற்றல் கற்பித்தலை மானிட்டர் செய்தல், மாணவர்கள் சேர்க்கை, தக்கவைத்தல், இடைநிற்றல் ஆகியவற்றை கண்காணிப்பதே.
5. மேற்கூறிய அணைத்துமே ஆசிரியப்பயிற்றுநர்களால் தான் இயங்குகிறது, ஆகவே இவர்களை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக மாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் நமது மாநில திட்ட இயக்குநர் அவர்கள்.
6. அதுமட்டுமின்றி, தற்போது பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தகுதித் தேர்வு மூலம் பணியமர்த்தப்படும் வேலையில், எப்படி இவர்களை மட்டும் எப்படி தகுதி தேர்வின்றி பணியில் அமர்த்தப்பட முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளது மாநில திட்ட இயக்ககம்.
7. மேலும், ஆசிரியர்களுக்காகவும், ஆசிரியப்பயிற்றுநர்களுக்காவும், SSA லிருந்து ஆண்டுதோறும் பயிற்சிகளுக்காக மட்டும் பல ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது என்பதையும் தெளிவாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது....
அப்படியென்றால் 2012க்குப் பிறகு brtயில் பனிபுரிந்த500,ஆசிரியர்கள் பட்ட தாரி ஆசிரியர்களாக கடந்த வருடம் வரை மாற்றினார்களே,அவர்கள் யாரும் தகுதித்தேர்வு எழுதவில்லையே,அவர்களுக்கு மட்டும் பட்டதாரி பனிவழங்கியது எப்படி?
ReplyDeleteஅது அப்போ இது இப்போ
Deleteஅது அப்போ இது இப்போ
Deleteஇடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வில் செல்லும் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு தகுதித் தேர்வு????????
ReplyDeleteஇனி அனதை்திற்கும் தகுதி தே்வுதான்
ReplyDeleteஇனி அனதை்திற்கும் தகுதி தே்வுதான்
ReplyDeleteமாணவர்களுக்கு எப்படி கற்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பவர்களுக்கு, அதுவும் 23.08.2010 க்கு முன் பணிக்கு வந்தவர்களுக்கு தகுதி தேர்வா ? சபாஷ்... அருமை யிலும் அருமை...
ReplyDelete