Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை, விரைவில் தேதி அறிவிப்பு

        ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது. அதில், ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.



            இந்த நிலையில், வருகிற 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த உத்தேச அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்தக் கால அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அரசிடம் அனுமதி பெற்ற பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வ கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்றனர்.- source -dinamani




17 Comments:

  1. special tet candidates contact this gmail

    abalu94@gmail.com

    ReplyDelete
  2. பணியிட மாறுதலுக்ககாக காத்திருக்கும் அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும் தாங்கள் விரும்பிய. இடம் கிடைக்க வாழ்த்துக்கள்....
    சத்திய சீலன்.

    ReplyDelete
  3. பணியிட மாறுதலுக்ககாக காத்திருக்கும் அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும் தாங்கள் விரும்பிய. இடம் கிடைக்க வாழ்த்துக்கள்....
    சத்திய சீலன்.

    ReplyDelete
  4. Pls anybody send me spouse employed certificate form. My email id - visanthil9@gmail.com

    ReplyDelete
  5. Already a tentative list was said to have been released, with the name of "The Director of School Education" on 17-07-2015. Today, ie., on 20-07-2015, the news stated that the earlier list was not approved by Govt. of Tamilnadu, and the approved list of counselling schedule would be released soon.

    It is a doubtful phenomenon that the above tentative counselling schedule might be intentionally let out by somebody wiith tampering (or) it might be leaked out from the Director's Office unlawfully.? Who is ready to answer ? The answer, of course, would be " It is a Tentative List only" and hence this list is subject to be altered or modified or repealed.

    All rright .... we shall welcome the new circular on Counselling with some more conditions and new rules as well for the welfare of politicians, bureacrats, and some more miscreants / Agents in Teachers Associations, who are vieing with one another for earning money through transfers in this academic year.

    Let us pray to God for their welfare, not Teachers' welfare.

    ReplyDelete
  6. I am working as BT Asst. (Maths) in Department of Elementary Education’s Panchayat Union Middle School in MADURAI district near Madurai City. Those who willing for Mutual Transfer from TRICHY district to MADURAI district can contact my Mobile 8220631143. (VIRALIMALAI AND ANNAVASAL BLOCKS OF PUDUKOTTAI DT. CAN ALSO CONTACT).

    ReplyDelete
  7. தேதியை எதிர்பார்த்து காத்து காத்து கண் பூத்தது தான் மிச்சம்.

    ReplyDelete
  8. I AM SOCIL BT WORKING AT KALASPAKKAM UNION THIRUVANNMLI DIST I WANT MUTUAL DINDIGUL AND NEAREST DIST PLZ CONTACT9943933930

    ReplyDelete
  9. Sir/Madam
    My wife is working as a BT Assistant SOCIAL in KAYATHAAR, TUTICORIN Dist (Near to Tirunelveli)...We need mutual transfer to Madurai Dist...For further details you may contact 9688947422

    ReplyDelete
  10. Sir/Madam
    My wife is working as a BT Assistant SOCIAL in KAYATHAAR Higher sec school, TUTICORIN Dist (Near to Tirunelveli)...Anyone willing for mutual transfer from Madurai Dist to Tuticorin Dist contact us for further details in 9688947422

    ReplyDelete
  11. My wife is working as a BT Asst TAMIL, in Perapatti High School, Virudunagar District (near sattur &sivakasi) Anyone willing mutual transfer from TRICHY district to VIRUDUNAGAR district , for further contact 8870566200

    ReplyDelete
  12. My wife is working as a BT Asst TAMIL, in Perapatti High School, Virudunagar District (near sattur &sivakasi) Anyone willing mutual transfer from TRICHY district to VIRUDUNAGAR district , for further contact 8870566200

    ReplyDelete
  13. ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு நடைபெற ஒவ்வொரு ஆண்டும் அரசாணை வெளியிடுவதை தவிர்த்து நிலையான அரசாணை மூலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரம் நடைபெறும் என்று அறிவித்தால் என்ன? இதில் அரசுக்கு என்ன இழப்பீடு வரப்போகிறது.?
    அதே போல் அலகு விட்டு அலகு மாறுதலில் யார் எங்கே போனால் என்ன ? அரசுக்கு எந்தவழியிலும் நிதியிழப்பு ஏற்ப்பட போவதில்லை.அனைத்து துறை பள்ளிகளுக்கும் அரசுதான் பணி நியமனம் செய்யப்போகிறது.எந்தத்துறையில் காலிப்பணியிடம் உள்ளதோ அங்கு புதிய ஆசிரியர்களை நியமிக்கவேண்டியதுதானே?
    அதைவிடுத்து அலகு விட்டு அலகு மாறுதலில் மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டும் செல்லலாம் என்று அரசு அறிவித்திருப்பது எதை அடிப்படையாகக் கொண்டு என்பதுதான் மர்மமாக உள்ளது.இதற்கான எந்தவிளக்கமும் அரசாணையில் குறிப்பிடவில்லை.ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகள்,கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் போன்றவை அரசுக்கு மாற்றாந்தாய் பிள்ளைபோலும்.

    ReplyDelete
  14. I AM A PG ASST. IN COMMERCE WORKING AT KALKADAMBUR HILLS 27 KMS FROM SATHY, ERODE IS WILLING TO GIVE MUTUAL TO THOSE WHO R WORKING KARUR, TIRUPPUR, SALEM DISTRICTS NEARER TO ERODE BORDER AND ERODE DISTRICT CONTACT:7708903747

    ReplyDelete
  15. HELLO, I AM WORKING AS A BT ASST. IN SCIENCE AT KALKADAMBUR HILL 27 KMS FROM SATHY, ERODE. IAM WILLING TO GIVE MUTUAL TRANSFER TO BT ASST. TEACHERS IN SCIENCE OF THENKASI AREA, TIRUNELVELI DISTRICT. ANY ONE WILLING CONTACT:9884646847

    ReplyDelete
  16. Looking for mutual transfer from villupuram aarcadu to Chennai or thiruvallur or kancheepuram district. B T assistant science. Contact 9884853068

    ReplyDelete
  17. Looking for mutual transfer from villupuram aarcadu to Chennai or thiruvallur or kancheepuram district. B T assistant science. Contact 9884853068

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive