Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

         அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சலின் கீழ் காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் Central Electrochemical Research Institute) ஒரு வருட மற்றும் இரண்டு வருட அப்ரண்டீஸ் பயிற்சிக்குி தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விளம்பர எண். APP-07/2015
மொத்த காலியிடங்கள்: 25
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 04
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
2. Machinist - 02
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
3. Electrician - 05
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
4. Wireman - 01
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
5. Electronic Mechanic - 01
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
6. PASAA  - 05
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
7. Plumber - 02
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
8. Horticulture Assistant - 02
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: 20.07.2015 அந்று காலை 9 மணிக்கு
Central Electro Chemical Research Institute, Karaikudi என்ற விலாசத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் மற்றும் சான்று பெறப்பட்ட நகல் சான்றிதழ்களைக் கொண்டு வரவேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cecri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive