ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளில் 1,129 காலியிடங்களையும், இதேபோல், இந்திய வனப்பணியில் (ஐஎப்எஸ்) 110 காலியிடங்களையும் நிரப்பும்
வகையில் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம்
23-ம் தேதி சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில்
நடைபெற உள்ளது.
Revision Exam 2025
Latest Updates
Home »
» சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஹால் டிக்கெட்.
தங்களது சேவை பயனுள்ளதாக உள்ளது .மிக்க நன்றி.தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.
ReplyDelete