பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என
பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரு சில தனியார் பள்ளிகள்
தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் விடுமுறை அளித்துள்ளன.
தமிழக அரசு விடுமுறை என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.Source : Thanthi TV.
No, Kalam said after my death please don't announce holiday, if you want to respect me, work one more extra day to this society. Because of this government didn't announce holiday
ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்காக சென்ற போது அங்குள்ள பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது சாத்தியமாகும் போது, உலகமே வியந்த தலைவரின் மறைவுக்கு விடுமுறை அளிப்பதற்கு அரசு விரும்பினால் எந்த விதியும் தடையாக இருக்க முடியாது.
ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்காக சென்ற போது அங்குள்ள பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது சாத்தியமாகும் போது, உலகமே வியந்த தலைவரின் மறைவுக்கு விடுமுறை அளிப்பதற்கு அரசு விரும்பினால் எந்த விதியும் தடையாக இருக்க முடியாது.மக்களின் ஜனாதிபதி என்பதுதான் காரணமா?
Ayya kannappan avargale intha arivippa nethu night ye solli irukalam la.....
ReplyDeleteOh ipa than thungi elunthirichingala .....
Nethe 9 mani la irunthu kalai la 8.30 varaikum sollama vaai mudi irunthutu ipa solringa super .
Ippa nanga lam avasara avasara ma school ku kilampanuma?
itha case kku mudivu vendum
DeleteMADRAS HIGH COURT - MADURAI BENCH
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status : Pending
Status of WRIT PETITION(MD) 16547 of 2014
S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU
Pet's Adv. : M/S.V.SASIKUMAR
Res's Adv. : G.A.,TAKES NOTICE
Last Listed On : 8/7/2015
Next Date of Hearing : Wednesday, July 08, 2015
Category : Service
CONNECTED APPLICATION (S)
MP(MD) 4 of 2014
CONNECTED MATTER (S)
No Connected Cases.
Case Updated on: Tuesday, July 14, 2015
ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு எப்போது முடிவுக்கு வருகிறது?
இன்னும் எவ்வளவு நாள் தான் பொறுப்பது?
meethi 30 % sc sca kondu nirappida vendum.
ithu thevai illatha valakku .
sc school il sc kondu nirappukirarakal
bc school il bc kondu nirappukirarakal
ithukku oru case thevaiya?
உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாணவர்கள்,தேர்வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
Tamilnadula entha ministarukum ethayum arivikum urimai illai, ministar arivipai director matralam, arivipai CM illana director matume arivika mudium
ReplyDeleteKuzhappamey unnudiya innoru peyar kalvithuraiya?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEtharku ealam kadipa leave vidanum director sir.
ReplyDeleteதமிழக அரசு அய்யா அப்துல் கலாம் அவா்களுக்கு உாிய மாியாதை செய்யவில்லை.
ReplyDeletecorrect
DeleteNo, Kalam said after my death please don't announce holiday, if you want to respect me, work one more extra day to this society. Because of this government didn't announce holiday
ReplyDeleteஎல்லாம் அரசியல் , பக்கத்து மாநிலம் கேரலாவில் விடுமுறை. பான்டிச்சேரியில் விடுமுறை: ஆனால் அவர் சொந்த மாநிலம் தமிழ் நாட்டில் அவர்க்கு மரியாதை இல்லை
ReplyDeleteஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்காக சென்ற போது அங்குள்ள பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது சாத்தியமாகும் போது, உலகமே வியந்த தலைவரின் மறைவுக்கு விடுமுறை அளிப்பதற்கு அரசு விரும்பினால் எந்த விதியும் தடையாக இருக்க முடியாது.
ReplyDeletepadikadha arasiyal thalaivar ku leave.padiththa medhai ku??????
Deleteஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்காக சென்ற போது அங்குள்ள பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது சாத்தியமாகும் போது, உலகமே வியந்த தலைவரின் மறைவுக்கு விடுமுறை அளிப்பதற்கு அரசு விரும்பினால் எந்த விதியும் தடையாக இருக்க முடியாது.மக்களின் ஜனாதிபதி என்பதுதான் காரணமா?
ReplyDelete