Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

என்னம்மா இப்படி பன்றிங்களேம்மா? TET Article

          கடந்த 2013ம் ஆண்டு தேர்வெழுதி வெய்ட்டேஜ்ஜால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல் பி.எட்எட்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் , மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் என அனைவருமே ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றிய செய்திகள் வெய்ட்டேஜ் பிரச்சனைகள் காலிப்பணியிட விவரம் என்பத ஏதாவது அறிவிப்பு வருமா என ஏங்கி கொண்டிருக்கின்றனர்.. ஆனால் முன்னுக்கு பின் முரனான செய்திகள் வெளியாவதால் வருங்கால ஆசிரியர்கள் மிகவும் குழப்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

என்னம்மா இப்படி பன்றிங்களேம்மா :

      கடந்த மாதம் ஆகஸ்டில் பத்தாயிரம் காலிப்பணியிடம் உள்ளதெனவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வருகிறதெனவும், கல்வித்தறை வட்டாரம் தெரிவித்துள்ளது என செய்தி வெளியிடப்பட்டது.


         பிறகு ஜூன் 22 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இரண்டு மாதம் காலம் மட்டுமே இடைவெளி இருக்கும் என ஒரு கல்வி வாரிய அதிகாரி தெரிவித்தார் என செய்தி வெளியிடப்பட்டது.


         கடந்த ஜூலை 05 தேதியில் தமிழகம் முழுவதும் இருபதாயிரம் (20,000) ஆசிரியர் காலிப்பணியிடம் இருப்பதெனவும் அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என செய்தி வெளியிடப்பட்டது.


           12.7.2015 இன்று இந்த ஆண்டு புதிய ஆசிரியர் பணிநியமனத்திற்கே வாய்ப்பே இல்லை என்று கல்வித்துறை அலுவலகள் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப்படுகிறது..... என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா என்று குழம்பும் விதத்தில் இச்செய்திகள் உள்ளன.


             ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வெய்ட்டேஜ் வழக்கு, அடுத்த தகுதித்தேர்வு வருமா? எத்தனை காலிப்பணியிடம் உள்ளன? என ஆசிரியர் தேர்வு முறை என்ன??  தேர்வு மதிப்பெண்கள் எத்தனை?? தற்போது எத்தனை மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி??  மதுரை 5சதவீத தளர்ச்சி ரத்து என்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா ?? என்றும் மொத்தத்தில் கல்வித்துறையில் என்னதான் நடக்கிறது என குழம்பி இருக்கும் எங்களிடம் நீங்களும் உங்கள் பங்குக்கு முன்னுக்கு பின் முரனான செய்திகளை வெளியிட்டு குழப்புகிறீர்களே??

வருத்தத்துடன், Article By
பி.இராஜலிங்கம் புளியங்குடி
E.Mail ID - rajalingam.rp@gmail.com 




6 Comments:

  1. Good article, really appreciate,

    ReplyDelete
  2. In your previous posting you have also stated that education department officials have said that there is no chance for new posting as only 4,000 teachers have retired. can you publish their names in detail ? first see yourself before blaming others

    ReplyDelete
  3. Very nice article... Iniyavathu news poduravanga thirunthatum..

    ReplyDelete
  4. உண்மை யை யார் தான் சரியா சொல்லுவிநாங்க

    ReplyDelete
  5. Sir tet pona posting la 1 or 2 marks la miss pannunavangalukku next time chance irukka...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive