சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (சிபிஐ) வங்கியில் நிரப்பப்பட உள்ள 54
பாதுகாப்பு அதிகாரி, கடன் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி இடம்: புதுதில்லி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Economist- Assistant General Manager, Scale-V - 01
2. Chief Security Officer - Assistant General Manager, Scale-V - 01
3. Credit Officers- Manage, Scale-II - 25
4. Security Officers - Manager, Scale-II - 26
5. Chief Customer Service Officer (CCSO) - 01
சம்பளம்: மாதம் ரூ.59,170 - 66,070
விண்ணப்பக் கட்டணம்: மாதம் ரூ.1000. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில்
Central Bank of India- Recruitment of Economist” என்ற பெயருக்கு
டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து
தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய
அஞ்சல் முகவரி:
“General Manager- HRD, Central Bank of India,
Chander Mukhi, 17th floor,
Nariman Point Mumbai- 400 021
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015
மேலும் கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...