தமிழக அரசின்
மோட்டார் வாகன
சட்டத்தின்படி இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து
செல்லும் பெண்களுக்கும்,
12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஹெல்மெட் அணிவதில்
இருந்து விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில்
செல்லும் அனைவரும்
கட்டாயம்ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை
இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளதால், பின்னால் அமர்ந்து
செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என
கூறப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள
தமிழக அரசு,
பின்னால் அமரும்
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1286734
Good News
ReplyDeleteIs it True ? Why do not such good news appear in Daily News Papers ? Why are all TVs in Tamilnadu not focussing this good news ?
ReplyDeleteIf this exemption is true, we shall be blessed citizen at present.
Really Good News
ReplyDeleteBad news
DeleteEnnama nega ipdi panurengalema
ReplyDeleteஅது என்ன பெண்களுக்கு மட்டும்
ReplyDeleteஅவங்க விழுந்தால் தலையில் அடிபடாத
என்ன சட்டம்
விபத்துக்கு முக்கிய காரணமே மது கடையும், மோட்டார் வாகனத்தில் உள்ள அதிக வேகமும் தான்
தமிழக அரசும் மத்திய அரசும்
மது கடைகளை மூடினால்
இரண்டு சக்கர வாகனம் அதிக படியான வேகம் 50 வரை மட்டுமே செல்லக்கூடிய வாகன தயரிப்பு நிறுவனத்துக்கு அங்கிகாரம் வழங்கினால் விபத்துக்களை பெருமளவில் தவிர்க்களம்
இதை எல்லாம் அரசு செய்யாது
அவங்களுக்குத் தேவை பனம்
சாியாதான் சொல்றீங்க . ஆனால் நீங்கள் சொன்னத கேட்ட அரசு வேண்டும் ஆனால் தமிழ்நாட்டுல தான் அரசாங்கமே இல்லையே
Delete