Home »
» உடல் உறுப்புகளை தானமளியுங்கள்; ஓட்டுநர் உரிமம் பெறுங்கள்: விரைவில் வருகிறது புதிய நடைமுறை
ஒருவர் தனக்கு
ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது, 'ஒரு வேளை தான் சாலை விபத்தில்
உயிரிழக்க நேரிட்டால் உடல் உறுப்புகளையோ அல்லது உடல் திசுக்களோ தானமாக
அளிக்கிறேன்' என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடுவதை
நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய சுகாதார
மற்றும் குடும்ப நலத் துறையும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்
துறையும் இந்த பரிந்துரையை வெகு நாட்களாக பரிசீலனையில் வைத்துள்ளன.
இதனை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...