தமிழகத்தில், இந்திய மருத்துவ படிப்புகளுக்காக, ஆறு அரசு மருத்துவக்
கல்லுாரிகளில், 336 இடங்கள்; 21 சுய நிதி கல்லுாரிகளில், 1,143 இடங்களும்
உள்ளன. மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், ஜூன், 29ம் தேதி முதல் நடந்து
வருகிறது.விண்ணப்பம் பெற இன்று, கடைசி நாள். இதுவரை, 4,400க்கும் மேலான
விண்ணப்பங்கள் வினியோகிக்கப் பட்டுள்ளன; 3,800 விண்ணப்பங்கள்
சமர்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சமர்பிக்க, வரும், 31ம் தேதி வரை
அவகாசம் உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» சித்தா, ஆயுர்வேத படிப்பு: விண்ணப்பம் பெற இன்றே கடைசி
This comment has been removed by the author.
ReplyDelete