அனைத்திந்திய ஆசிரிய பேரவை பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிறுவன தலைவர் குகானந்தம் கூறியதாவது:""பள்ளிகள்
திறந்து மாணவர்கள் சேர்க்கை முடிந்து கற்பித்தல் பணி துவங்கும் இந்த
நிலையிலையே ஜூலை 2வது வாரத்திற்குள் , விரும்பும் பள்ளிகளுக்கு மாறுதல் பெற
கவுன்சிலிங் நடத்த அரசு ஆவண செய்ய வேண்டும். மாநில துணை நிர்வாகிகள்
தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு குகானந்தம் தெரிவித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» இரண்டாவது வாரத்திற்குள் கவுன்சிலிங் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...