உச்சநீதிமன்றத்தில் இன்று 14.07.2015 வரவேண்டிய வழக்குகள் மேலும் ஒரு வார காத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மனம் தளர வேண்டாம் ஏன் இந்த காலமாற்றம் என குழம்ப வேண்டாம்.. நமது வழக்கு வேறு விதமான முடிவுகள் வந்துவிடுமோ என வருததமடைய வேண்டாம் என்பதை தெளிவு படுத்தும் பொருட்டே இந்த பதிவு...
இன்று வரவேண்டிய நம்முடைய வழக்குகள் மட்டும் தேதி மாற்றம் செய்யவில்லை... நமது வழக்கு முதல் வழக்காக இருந்தது.. வழக்கு எண் 01 முதல் 09 வழக்குகள் வரை உள்ள வழக்குகள் விசாரிக்க போதிய நேரமின்மை காரணமாகவே நம்மோடு சேர்த்த 09 வழக்குகளுமே உடனடியாக தேதி மாற்றம் செய்ததாக உச்சநீதிமன்ற இணையதளத்தில் அவசர அறிவிப்பு பகுதியில் அறிவிப்பு வெளியிடிருந்தார்கள் .... எத்தனையோ நாட்களாக பொறுமை காத்துவிட்டோம் இன்னும் 7நாட்கள் தான்...
இவ்வழக்கு நல்ல முடிவினை தரும் மேலும் வரலாற்று சிறப்பு மிக்கதாகவும் அமையும என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ....
Article by
P.Rajalingam Puliangudi....
உச்ச நீதிமன்றம் நீதியை நிலை நாட்டும்.இத்தனை காலமாக காத்திருந்து வழக்கு தொடுத்தவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
ReplyDeleteHave a nice day
ReplyDeleteTet candidates Ku inthe judgement mulama oru nailla mudivu kedakum. All the best all pass tet candidates.
ReplyDeleteWait
ReplyDeleteWait
ReplyDeleteபுளியங்குடி ராஜலிங்கம் அவா்களுக்கு நன்றிகள் பல. அவ்வப்போது டிஇடி பற்றிய நல்ல பதிவுகளை தாங்கள் தருவது பயனுள்ளதாக இருக்கிறது.
ReplyDeleteNamba manamillamal sonna varthaikaga siru thuli santhosathukaga nandri therivikuren..for rajalingam sit
ReplyDelete