* தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 45,366 உள்ளன.
* இப்பள்ளிகளில் 87,68,231 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
* தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 14 இலவச திட்டம் அறிவிக்கப்பட்டு,
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முக்கியமானது இலவச பாடநூல்.
* 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முப்பருவ கல்வி
முறையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாட
புத்தகம் ஆண்டுக்கு மூன்று முறை வழங்கப்படுகிறது.
* 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜூன் மாதம் ஒரே தவணையாக 6 பாட
புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் பாடத்துக்கு தலா ஒரு
துணை பாடநூல் வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...