ஓ.மு.எண் 100723/சி2/இ1/2012 நாள்-09/01/2013 ன் படி ஒருவர் ஏற்கனவே பெற்ற
பி.எட் படிப்பானது தற்போது இளங்கலையில் வேறுபாடங்களை (மூன்று ஆண்டுகள்
படிப்பாக) பயின்றவருக்கு ஏற்கனவே பயின்ற மேற்படி பி.எட் படிப்பு
போதுமானதாகும். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்பினால்
பெற்றுக்கொள்ளலாம
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...