Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

    தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர்  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 04

பணி: ASSISTANT PROFESSOR


சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Tamil Nadu Open University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:05.08.2015

மேலும் தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnou.ac.in/recruitment/Asst_%20Prof_new.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive