எஸ்.ஐ. (காவல் உதவி ஆய்வாளர்) பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. www.tnusrbexams.net என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
மேலும், கட் ஆப் மதிப்பெண் மற்றும் அடுத்தகட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டோர் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை உடல் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...