கடந்த மே
மாதத்தில் நடைபெற்ற பட்டய கணக்காளர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள்
சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய கணக்காளர் நிறுவனத்தில் படித்து
வந்த மாணவர் சச்சின் தூபே முதன் முறையிலேயே பட்டயக் கணக்காளர் (CA) தேர்வை
வெற்றிகரமாக முடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
Public Exam 2025
Latest Updates
Home »
» ஆட்டோ ஓட்டுநரின் மகன் சிஏ தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...